tag:blogger.com,1999:blog-3590992857088051562.post7774185509424715122..comments2023-09-03T17:15:30.870+05:30Comments on கணினி தேசம்: சேமிப்போம்கணினி தேசம்http://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3590992857088051562.post-21398698506278817372009-01-08T12:58:00.000+05:302009-01-08T12:58:00.000+05:30//கணினி தேசம் said... நானும் உங்கள் பக்கம்தான்.. ஒ...//கணினி தேசம் said...

நானும் உங்கள் பக்கம்தான்.. ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் நிச்சயம் "ஒரு-உதவி" என முடிவு செய்துள்ளேன்//

அதனால்தான் ஊருக்கு போரதில்லேயா?- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-75839335106248172952009-01-08T07:54:00.000+05:302009-01-08T07:54:00.000+05:30நட்புடன் ஜமால் said... மொத்தத்தில் தங்கள் கருத்தின...நட்புடன் ஜமால் said...
மொத்தத்தில் தங்கள் கருத்தினை சேமிப்போம் ...

நன்றிகள் பல ஜமால்,
வருகைக்கும்..விளக்கமான பின்னூட்டத்திற்கும்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-56537460731101889892009-01-08T07:52:00.000+05:302009-01-08T07:52:00.000+05:30நட்புடன் ஜமால் said... \\ஏழைக்குழந்தைகளுக்கு வயிறா...நட்புடன் ஜமால் said...
\\ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக்கு மனம் இடம் கொடுக்கிறது ???\\
சரியான கேள்வி செய்யத்.
நாம் முதலில் தொடங்குவோம் ...

"ஆனா எனக்கு இதுவரைக்கும் யாரும் பைவ் ஸ்டார் ஹோட்டல்'ல பார்ட்டி கொடுத்ததே இல்லை :(("

நானும் உங்கள் பக்கம்தான்.. ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் நிச்சயம் "ஒரு-உதவி" என முடிவு செய்துள்ளேன்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-923755054138156572009-01-08T07:46:00.000+05:302009-01-08T07:46:00.000+05:30நட்புடன் ஜமால் said... \\நாம் உணவகங்களில் சாப்பிடு...நட்புடன் ஜமால் said...
\\நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா?\\

சரியாகச்சொன்னீர்கள்.

இந்த கூத்து நீங்கள் இருக்கும் தேசத்தில் மிக அதிகமாக நடைபெறும்.

அந்நாட்டில் உள்ள நம்மவர்கள் கூட இந்த கூத்தினை செய்வார்கள்.

வணிக-வளாகத்துல இருக்கற Food-court -ல, சிலர் உணவை அப்படியே வைத்து செல்வதை பார்க்கும் போது வயிறு எரியும்.

எவ்வளவு சாப்பிட முடியும் என்று வாங்கும் முன் ஒரு நொடி யோசித்தால், இவற்றை தவிர்க்கலாமே.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-68489984916130760682009-01-08T07:41:00.000+05:302009-01-08T07:41:00.000+05:30நட்புடன் ஜமால் said... \\"இந்த மொபைல் ரொம்ப போர்.....நட்புடன் ஜமால் said...
\\"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"\\

மாதம் ஒன்று வாங்கும் ஆள் நான்.

இதை கொடுத்து அது

அதை கொடுத்து இது

இப்படி ...

ஓ...அவரா நீங்க ...!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-74693413001557368532009-01-08T07:39:00.000+05:302009-01-08T07:39:00.000+05:30//நட்புடன் ஜமால் said... சேமிப்போம் - கணினி தேசம்இ...//நட்புடன் ஜமால் said...
சேமிப்போம் - கணினி தேசம்

இப்படி பார்த்தவுடன்

ஏதோ GB கணக்குல சொல்லுவீங்கன்னு பார்த்தா ...

வாங்க ஜமால்..!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-2810779323769136572009-01-08T05:01:00.000+05:302009-01-08T05:01:00.000+05:30\\ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக...\\ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக்கு மனம் இடம் கொடுக்கிறது ???\\

சரியான கேள்வி செய்யத்.

நாம் முதலில் தொடங்குவோம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-46312115365797662762009-01-08T05:00:00.000+05:302009-01-08T05:00:00.000+05:30மொத்தத்தில் தங்கள் கருத்தினை சேமிப்போம் ...மொத்தத்தில் தங்கள் கருத்தினை சேமிப்போம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-58469016626801916832009-01-08T04:59:00.000+05:302009-01-08T04:59:00.000+05:30\\"ஒரு பொருளை வாங்கினால், கட்டாயம் பயன்படுத்துங்கள...\\"ஒரு பொருளை வாங்கினால், கட்டாயம் பயன்படுத்துங்கள், வீணடிக்காதீர்கள்"\\

நல்ல கருத்து ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-91320125999494820492009-01-08T04:54:00.000+05:302009-01-08T04:54:00.000+05:30\\நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை மு...\\நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா?\\

சரியாகச்சொன்னீர்கள்.

இந்த கூத்து நீங்கள் இருக்கும் தேசத்தில் மிக அதிகமாக நடைபெறும்.

அந்நாட்டில் உள்ள நம்மவர்கள் கூட இந்த கூத்தினை செய்வார்கள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-55588977054839431682009-01-08T04:49:00.000+05:302009-01-08T04:49:00.000+05:30\\"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"\\மா...\\"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"\\

மாதம் ஒன்று வாங்கும் ஆள் நான்.

இதை கொடுத்து அது

அதை கொடுத்து இது

இப்படி ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-63377685929394089052009-01-08T04:43:00.000+05:302009-01-08T04:43:00.000+05:30சேமிப்போம் - கணினி தேசம்இப்படி பார்த்தவுடன் ஏதோ GB...சேமிப்போம் - கணினி தேசம்

இப்படி பார்த்தவுடன்

ஏதோ GB கணக்குல சொல்லுவீங்கன்னு பார்த்தா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-8979310470706367642009-01-07T20:39:00.000+05:302009-01-07T20:39:00.000+05:30//இன்னும் சொல்வதென்றால், நாம் உணவகங்களில் சாப்பிடு...//இன்னும் சொல்வதென்றால், நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா? பாதி உணவை அப்படியே வைத்துவிட்டு வருவதில்லையா.//

இது மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்களில் ஒருத்தர்க்கு 800ரூ ,900ரூ கொடுத்து ட்ரீட் என்ற பெயரில் வீணடிக்கிறோமோ ?? அந்த பணத்தை பசியால் வாடும் 20 ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக்கு மனம் இடம் கொடுக்கிறது ???அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-66951330530916120562009-01-07T20:34:00.000+05:302009-01-07T20:34:00.000+05:30அ.மு.செய்யது said... உண்மை தான்... மாற்றம் என்ற...அ.மு.செய்யது said...
உண்மை தான்... மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டவை.

நல்ல பாய்ண்டா இருக்கே..நோட் பண்ணிக்கிறேன்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-36570031619795627342009-01-07T20:30:00.001+05:302009-01-07T20:30:00.001+05:30//அ.மு.செய்யது said... // இப்போதெல்லாம் ஆறு மாத...//அ.மு.செய்யது said...

// இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

நான் என்னோட 1100 நோக்கியா மொபைலை கடந்த 4 ஆண்டுகளாக வைத்திருக்கிறேன்.

வாங்க அ.மு.செய்யது,

நீங்க என் இனம்! :))))))கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-26641457117555106142009-01-07T20:30:00.000+05:302009-01-07T20:30:00.000+05:30//மனிதன்தான் மாறியிருக்கிறான். அவன் தேவைகளை அவ்வப்...//மனிதன்தான் மாறியிருக்கிறான். அவன் தேவைகளை அவ்வப்போது மாற்றிகொள்கிறான் அவ்வளவே!//

உண்மை தான்... மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டவை.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-65972397161931482762009-01-07T20:28:00.000+05:302009-01-07T20:28:00.000+05:30// இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன்...// இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

நான் என்னோட 1100 நோக்கியா மொபைலை கடந்த 4 ஆண்டுகளாக வைத்திருக்கிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-90141455025923048732009-01-07T19:46:00.000+05:302009-01-07T19:46:00.000+05:30// Ravee (இரவீ ) said... //இப்போதெல்லாம் ஆறு மா...// Ravee (இரவீ ) said...

//இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

உங்களுக்கு வவுத்தெரிச்சல் ... நாங்க என்ன பண்ணுறது ?

என் செல்-பேசிக்கு வயசு ஐந்து!!

Ravee (இரவீ ) said...

//நிற்க.!.//
காலவளிக்குது ... மேல இருந்து ஒரு பழைய நாற்காலிய எடுத்து போடுறது ...

உஸ்.அப்பப்பா...!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-7590123065456029102009-01-07T19:43:00.000+05:302009-01-07T19:43:00.000+05:30Ravee (இரவீ ) said... உங்க திருப்பூருக்கே ஆப்பு...Ravee (இரவீ ) said...
உங்க திருப்பூருக்கே ஆப்பு வக்கிறீங்களே அப்பு?

எல்லாருமா சேர்ந்து நமக்கு நாமே மொத்தாமா ஆப்பு வைச்சுக்கிறோம்..
heh!!

நான் தேவைக்கற்ப வாங்குங்கன்னு தான் சொல்றேன்.. வாங்கவே வேண்டாம் என்றில்லை.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-66360909699292076692009-01-07T19:39:00.000+05:302009-01-07T19:39:00.000+05:30Ravee (இரவீ ) said... இனி தமாசு ... //"இந்த ...Ravee (இரவீ ) said...

இனி தமாசு ...
//"இந்த வாட்டி கண்டிப்பா மூணு செட் எடுத்துரனும்"

"கண்டிப்பா..எனக்கு ஐஞ்சு சேலைக்கு குறையாம வாங்கணும்"//

அட உங்க தங்கமணி கேட்டாங்களா?

இங்க நான்தான் செலவாளி!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-28801909673135754532009-01-07T19:35:00.000+05:302009-01-07T19:35:00.000+05:30@Ravee (இரவீ ) said..." வாங்கிய பொருளை பயன்படுத்தா...@Ravee (இரவீ ) said...
" வாங்கிய பொருளை பயன்படுத்தாதவன் - திருடனுக்கு சமம் " இது யாரோ சொன்னதுன்னு என் குரு எனக்கு சொல்லுவார்.

உங்க குரு நல்ல விசயமா சொல்லிக்கொடுத்தும்...
:-))கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-73153986057195176322009-01-07T19:33:00.000+05:302009-01-07T19:33:00.000+05:30வாங்க இரவீ !மொத போனி..நீங்கதான்வாங்க இரவீ !

மொத போனி..நீங்கதான்கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-26690514053039115312009-01-07T19:27:00.001+05:302009-01-07T19:27:00.001+05:30//நிற்க.!.// காலவளிக்குது ... மேல இருந்து ஒரு பழைய...//நிற்க.!.//
காலவளிக்குது ... மேல இருந்து ஒரு பழைய நாற்காலிய எடுத்து போடுறது ...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-94120242191794982009-01-07T19:27:00.000+05:302009-01-07T19:27:00.000+05:30//இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் ...//இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

உங்களுக்கு வவுத்தெரிச்சல் ... நாங்க என்ன பண்ணுறது ?- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-28979422602742690502009-01-07T19:26:00.002+05:302009-01-07T19:26:00.002+05:30//ஆறு மாதம் முன்னால் வாங்கியவை பீரோவில் தூங்க மேலு...//ஆறு மாதம் முன்னால் வாங்கியவை பீரோவில் தூங்க மேலும் புதிய உடைகள் வாங்கி அடுக்குவதால் யாருக்கு என்ன பயன்?//

உங்க திருப்பூருக்கே ஆப்பு வக்கிறீங்களே அப்பு?- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.com