




இது..சீன நாட்டில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்ட தங்கத்தாலான குளியலறை.

அரபு இளவரசரின் முழுக்க முழுக்க வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட உல்லாச வாகனம்.

டிஸ்கி : வேறு ஒன்றுமில்லை..! கொஞ்சம் நேரப் பற்றாக்குறை. அதனால் தான் இந்த சும்மா பதிவு.
எனது எண்ணங்களின் பதிவுகள்....
10 comments:
நமக்கு பிரச்சனை இல்லை,
இதை பெண்கள் பார்த்தால் அவ்வளவு தான்!
//வால்பையன் said...
நமக்கு பிரச்சனை இல்லை,
இதை பெண்கள் பார்த்தால் அவ்வளவு தான்!//
வாங்க அருண்,
வாங்க முடியா விட்டாலும்..தொட்டுப் பார்க்க ஆசைப்படுவார்கள்.
எப்ப ஏலத்துக்கு வருதுன்னு கொஞ்சம் கேட்டு சொல்லமுடியுமா ???
\\"செல்வம் அளவுக்கு மிஞ்சினால்.."\\
அதுவும் நஞ்சுதான் என்கிறீர்களா ...
//Ravee (இரவீ ) said...
எப்ப ஏலத்துக்கு வருதுன்னு கொஞ்சம் கேட்டு சொல்லமுடியுமா ???
//
ஏன், வேடிக்கை பார்க்க போகனுமா?
நட்புடன் ஜமால் said...
\\"செல்வம் அளவுக்கு மிஞ்சினால்.."\\
அதுவும் நஞ்சுதான் என்கிறீர்களா ...
//
நிச்சயமா! நம்ம தலைவர் என்ன அழகா சொல்லியிருக்கார் பாருங்க...
"கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
"
அந்த ஊர்ல தான் இதுக்கு பேரு காரு..எங்க ஊர்ல லாம் இதுக்கு பேரு ஷேர் ஆட்டோ !!!
//அ.மு.செய்யது said...
அந்த ஊர்ல தான் இதுக்கு பேரு காரு..எங்க ஊர்ல லாம் இதுக்கு பேரு ஷேர் ஆட்டோ !!!
//
வாங்க செய்யது,
நல்ல வேலை.. கட்டைவன்டின்னு சொல்லாமவிட்டீங்க.!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
தேவா...
Post a Comment