சைபீரிய நாட்டின் கிழக்குப்பகுதியில்(Mirny) அமைந்துள்ள இந்த வைரச் சுரங்கம்தான் உலகின் மிகப்பெரிய திறந்தவெளிச் சுரங்கமாகும்.

கீழ் நோக்கி வீசும் காற்றின் வேகத்தால் சுரங்கத்தின் மேல் வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

500 மீ அகலமும் 1200 மீ ஆழமும் கொண்டது. (அவ்வளவு ஆழத்துக்கு தோண்டியும் தண்ணி வரலையா?)

இன்னும் உணர முடியவில்லையெனில் கீழுள்ள படத்தை (சிவப்பு குறியிட்ட இடம்). 220 டன் மற்றும் 20 அடி உயரம் கொண்ட பாறைகளை ஏற்றிச் செல்லும் பெரிய சரக்கு வாகனம் எள்ளலவாய் தெரிவதைப் பாருங்கள். (அப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே!).

நன்றி
24 comments:
500 மீ அகலமும் 1200 மீ ஆழமும் கொண்டது. \\
அப்படியா, மிரமிப்பாதான் இருக்கு
(அவ்வளவு ஆழத்துக்கு தோண்டியும் தண்ணி வரலையா?)\\
அதானே!
padangaludankoodiya (ariya) nalla pathivu....
pagirthalukku nandri
Priyamudan
Dyena
வாங்க ஜமால்,
இந்த குழிய மூடணும்னா என்ன என்ன செய்யலாம்னு ஒரு யோசனை..
1) அழிவு ஆயுதங்களை எல்லாம் மொத்தமாக இதனுள் போட்டு சமாதி கட்டிவிடலாம்.
2) நம்ம இந்தியால..வேணாம் தமிழ்நாட்டுல...வேனாம்யா சென்னைல இருக்கற குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு நிரப்பலாம். குழி பத்துமா தெரியலை.
3) டுபாக்கூர் அரசியல்வாதிகளையெல்லாம் உள்ளே தள்ளி விடலாம்.
//Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
padangaludankoodiya (ariya) nalla pathivu....
pagirthalukku nandri
Priyamudan
Dyena
//
வாங்க Dyena
வருகைக்கு நன்றி.
உலகின் மிகப்பெரிய பள்ளம் என்று தானே கேள்வி பட்டிருக்கிறேன்.
இது வைரச் சுரங்கமா ?
//கணினி தேசம் said...
வாங்க ஜமால்,
இந்த குழிய மூடணும்னா என்ன என்ன செய்யலாம்னு ஒரு யோசனை..
1) அழிவு ஆயுதங்களை எல்லாம் மொத்தமாக இதனுள் போட்டு சமாதி கட்டிவிடலாம்.
2) நம்ம இந்தியால..வேணாம் தமிழ்நாட்டுல...வேனாம்யா சென்னைல இருக்கற குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு நிரப்பலாம். குழி பத்துமா தெரியலை.
3) டுபாக்கூர் அரசியல்வாதிகளையெல்லாம் உள்ளே தள்ளி விடலாம்.
//
சூப்பர் ஐடியா கணினி..
நீங்க மட்டும் தான் இப்படி யோசிப்பிங்க..
அட உண்மையாவே பெருதான்
rombavum brammippa irukku!!!
பிரம்மாண்டம் பிரமிக்கச் செய்கிறது...
//இந்த குழிய மூடணும்னா என்ன என்ன செய்யலாம்னு ஒரு யோசனை..
1) அழிவு ஆயுதங்களை எல்லாம் மொத்தமாக இதனுள் போட்டு சமாதி கட்டிவிடலாம்.
2) நம்ம இந்தியால..வேணாம் தமிழ்நாட்டுல...வேனாம்யா சென்னைல இருக்கற குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு நிரப்பலாம். குழி பத்துமா தெரியலை.
3) டுபாக்கூர் அரசியல்வாதிகளையெல்லாம் உள்ளே தள்ளி விடலாம்.//
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
//1) அழிவு ஆயுதங்களை எல்லாம் மொத்தமாக இதனுள் போட்டு சமாதி கட்டிவிடலாம்.
2) நம்ம இந்தியால..வேணாம் தமிழ்நாட்டுல...வேனாம்யா சென்னைல இருக்கற குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு நிரப்பலாம். குழி பத்துமா தெரியலை.
3) டுபாக்கூர் அரசியல்வாதிகளையெல்லாம் உள்ளே தள்ளி விடலாம்.//
இதோட எங்க நாட்டையும் சேர்த்துக்கோங்க கணணி.
கணணி,இந்தப் பள்ளத்தை ஏன் வைரச் சுரங்கம் என்று சொல்கிறார்கள்?
வித்தியாசமான தகவல். நன்றி
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
@Subash
@Sasirekha Ramachandran
// அ.மு.செய்யது said...
உலகின் மிகப்பெரிய பள்ளம் என்று தானே கேள்வி பட்டிருக்கிறேன்.
இது வைரச் சுரங்கமா ?//
செய்யது,
நான் படித்த தளங்களில் அப்படித்தான் போட்டிருக்கு.
அ.மு.செய்யது said...
//
சூப்பர் ஐடியா கணினி..
நீங்க மட்டும் தான் இப்படி யோசிப்பிங்க..
//
புதியவன் said...
// எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...//
நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கம்.. ஒரு ஆதங்கம் மனதில் என்றும் இருக்கும். அதனால்தான் இருக்கும் என தோன்றுகிறது.
நன்றி => அ.மு.செய்யது, புதியவன்
ஆத்தி எம்புட்டு பெருசு!
சைபீரியா தான் உலகிலேயே பணக்கார நாடா?
அருமையான பதிவு உங்க பாலோவர் ஆயாச்சு
//Suresh said...
அருமையான பதிவு உங்க பாலோவர் ஆயாச்சு
//
வாங்க சுரேஷ்,
முதல் வருகைக்கும் ...என்னையும் நம்பி தொடர்வதற்கும் நன்றி. :))
//வால்பையன் said...
ஆத்தி எம்புட்டு பெருசு!
சைபீரியா தான் உலகிலேயே பணக்கார நாடா?
//
வாங்க வால் ,
குட் கொஸ்டின் !! பட் ஆன்சர் எனக்கு தெரியாது
யம்மாடி!!!!!!!!!!!
கணினி தேசம் said...
வாங்க ஜமால்,
இந்த குழிய மூடணும்னா என்ன என்ன செய்யலாம்னு ஒரு யோசனை..
1) அழிவு ஆயுதங்களை எல்லாம் மொத்தமாக இதனுள் போட்டு சமாதி கட்டிவிடலாம்.
2) நம்ம இந்தியால..வேணாம் தமிழ்நாட்டுல...வேனாம்யா சென்னைல இருக்கற குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு நிரப்பலாம். குழி பத்துமா தெரியலை.
3) டுபாக்கூர் அரசியல்வாதிகளையெல்லாம் உள்ளே தள்ளி விடலாம்.
//
3 ஐடியாவுமே நல்லா இருக்கு:)
பிரமாண்ட சுரங்கம் பிரமிப்பு தகவல்
நன்றி!
:O :O :O
/*(அப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே!).*/
ஆமாம்... கண்ணைக் கட்டுதே. நல்ல தகவல்
Post a Comment