Truely, what a dynamic thinking?
எந்த வரலாற்று அறிஞர் கண்டு பிடித்தார் இந்த தமிழ் கலாச்சாரத்தை?
இது மக்களை முட்டாள் ஆக்கும் வித்தையே தவிர வேறொன்றும் இல்லை
ஐயா சினேகன் அவர்களே, பாசபினைப்பை காட்ட இந்த "மகா கேவலத்தை" தவிர வேறு வழிகள் எதுவும் புலப்படவில்லையா ?
அது சரி தமிழ் கலாச்சரத்திற்கு என்ன அது Dynamic என பிற மொழிப்பெயர்? பாடலாசிரியருக்கு தமிழ் அறிவு போதவில்லையோ ! வெட்கக்கேடு !
நினைவு நல்லது வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)
3 months ago







No comments:
Post a Comment