Monday, February 23, 2009

வாழ்த்துக்கள் எ.ஆர்.ரகுமான் !!

வணக்கம் வந்தனம்..!!

விடுமுறையில் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றிருந்ததால்
சில நாட்களாக வலைப்பூக்கள் பக்கம் வரவில்லை..(இல்லாட்டி மட்டும் ரொம்ப எழுதுவியோ? ஹ்ம்ம். உஸ்ஸ்ஸ்ஸ்!! ).

இன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். காரணம் அனைவரும் அறிந்ததே. எ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழகம் தாண்டி...இந்தியா தாண்டி அமெரிக்க நாட்டிலும் தனது வெற்றிக்கொடி நாட்டி இரண்டு ஆஸ்கார் விருதுக‌ளைப் பெற்றுள்ளார்.

“ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்தில் சிற‌ப்பாக‌ இசை அமைத்த‌த‌ற்காக‌வும், “ஜெய் ஹோ” என்ற‌ அந்த‌ப் ப‌ட‌த்தின் பாட‌லுக்காக‌வும் இர‌ண்டு ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளார்.


இந்தத் திரைப்படத்தை விட ரகுமான் மிகச்சிறப்பாக இசையமைத்த படங்களும் பாடல்களும் இருந்தாலும், அவரை மேற்கத்தியர்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட உதவியதில் மகிழ்ச்சி.


விருதைப் பெற்றுக்கொண்டு அவர் பேசும்போது "எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்ற வழமைப்போல் பணிவாய்ப் பேசினார். நெகிழ்ந்தேன்.!!

ரகுமானுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!


5 comments:

Ravee (இரவீ ) said...

வாங்க வாங்க ...
சூப்பரான போஸ்டுக்கு உங்களுக்கு வாழ்த்து ,
கட்டம் கட்டி கலக்கிய "எ.ஆர்.ரகுமான்" அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் !!!

நட்புடன் ஜமால் said...

\\விடுமுறையில் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றிருந்ததால்
சில நாட்களாக வலைப்பூக்கள் பக்கம் வரவில்லை..\\

இதுதான் மேட்டரா!

வாழ்த்துக்கள் தங்களுக்கும் அவருக்கும்.

அ.மு.செய்யது said...

வாங்க கணினி !!!!!!!

பேக் டு ஃபார்ம்.....

கணினி தேசம் said...

@Ravee (இரவீ )
@நட்புடன் ஜமால்
@அ.மு.செய்யது

வருகைக்கு நன்றி !!

தமிழ்நெஞ்சம் said...

your template is awesome.

Congrats to u and rahman. great