Sunday, April 26, 2009

உக்கார்ந்து யோசிப்பாங்களோ...!!

மனிதனின் கற்பனைக்கு எல்லையேயில்லை என பறைசாற்றுகிறது இந்தமாறுபட்ட சிலைகளின் தொகுப்பு.










நன்றி

17 comments:

Prabhu said...

இது மெயில்ல வந்தது தான.

புதியவன் said...

அருமையான சிலைகளின் புகைப்படத் தொகுப்பு...

G3 said...

super collections :))))

சென்ஷி said...

:-)

படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்குது. பகிர்வுக்கு நன்றி!

அ.மு.செய்யது said...

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்க பாருங்க...

வால்பையன் said...

எல்லாமே அருமையா இருக்குதுண்ணே!

கலையரசன் said...

ஹலோ பாஸ்....
துபாய்லயா இருக்கீங்க..
நானும் துபாய்தான்!
நானும் இன்னம்பிற பதிவர்களும்,
துபாய்ல பதிவர் சந்திப்பு போடலாமுன்னு இருக்கோம்.
விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்!
www.kalakalkalai.blogspot.com

Selva said...

Supera irukku....

Vinitha said...

அருமை.

கலையரசன் said...

துபாய் பதிவர் சந்திப்பை பற்றி

http://venkatesh-kanna.blogspot.com/2009/06/5-2009.html

Poornima Saravana kumar said...

நல்ல படங்கள்:)

Tech Shankar said...

s u p e r

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

நட்புடன் ஜமால் said...

எங்க ராஸா ஆள நெம்ப நாளா கானோம்

எந்த தேசத்துக்கு போய்ட்டியள் ...

கணினி தேசம் said...

//நட்புடன் ஜமால் said...

எங்க ராஸா ஆள நெம்ப நாளா கானோம்

எந்த தேசத்துக்கு போய்ட்டியள் ...//

வீட்டுக்கு வந்தா எங்க சுட்டி விஷ்ணுகூட விளையாடவே நேரம் சரியா இருக்கு சகா. :))

அதான், பதிவுலகத்திலிருந்து சிறிது நாட்களாக விலகி இருக்கிறேன். :((

நட்புடன் ஜமால் said...

வீட்டுக்கு வந்தா எங்க சுட்டி விஷ்ணுகூட விளையாடவே நேரம் சரியா இருக்கு சகா. :))

அதான், பதிவுலகத்திலிருந்து சிறிது நாட்களாக விலகி இருக்கிறேன். :((\\


சந்தோஷ தருணங்கள் - என்ஜாய் பன்னுங்கோ ...

வருந்த வேண்டாம் ...

- இரவீ - said...

உங்களுக்கு ஒரு விருது
வாழ்த்துக்கள்.
.http://blogravee.blogspot.com/2009/08/blog-post_26.html.