Saturday, March 7, 2009

உணவின் உருவங்கள்

ரொம்ப தாகமா இருக்கேன்னு வந்தா தண்ணி வரலையே....என்ன செய்ய ?



கவலைப்படாதீங்க,
வாங்க பழச்சாறு சாப்பிடலாம் ...

கொஞ்சம் கனமா இருக்கு ஒரு கை பிடிக்கலாமே...

அச்சச்சோ, மின்சாரம் இல்லையே இனி கையாலேயே பிழியனுமா .


பழச்சாறு வேணும்னா எல்லோரும் வரிசையா வாங்க

யாருப்பா அங்க அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கறது.. வந்து வேலையப்பாருங்க



யாருக்காவது இதை வாசிக்கத் தெரியுமா ?
மேக்கப் முகத்துக்கு செஞ்சா பரவாயில்லை, இப்படியெல்லாம் உள்ள இறங்கி
குளிக்கக் கூடாதும்மா..


எத்தனை நாளைக்குத்தான் நீங்க எங்களைக் கடிப்பீங்க. ஒரு தடவை நாங்க
கடிக்கறோம். ஹம்..இப்படித்தானே எங்களுக்கும் வலிக்கும்.
என்னையும் யாரும் கடிக்காதீங்க..இல்லை அவ்வளவுதான்


ச்சீ..ச்சீ.. அசிங்கம் அசிங்கம் . மாத்திரை வேண்டாம்னா
சொல்லவேண்டியதுதானே.


ஒரு பட்டாம்ப்பூச்சி ஆப்பிள் சாப்பிடுகிறது..
இதுக்குமேல அறுத்தா..க்ர்ர்ர்ர்!

ஓகே.ஓகே..வுடு ஜூட் !!



26 comments:

நட்புடன் ஜமால் said...

அழகான தலைப்பும்

நல்ல படங்களும்

தகுந்த விமர்சணங்களும்

இரசித்தேன் நண்பரே ...

கணினி தேசம் said...

வாங்க ஜமால்,

எப்போ பதிவு போட்டாலும் உடனே எப்படித்தான் வர்றீங்களோ?

வருகைக்கு நன்றி !

- இரவீ - said...

உணவுன்னா உடனே வந்துடுவேன் ...
படிச்சிட்டு வரேன்...

- இரவீ - said...

வார இறுதி வந்ததும் தண்ணி நியாபகமா??? இருங்க உங்க தங்கமணிகிட்ட சொல்லிடுறேன்.

- இரவீ - said...

//கொஞ்சம் கனமா இருக்கு ஒரு கை பிடிக்கலாமே... //
நான் ஒரு கை பார்க்கலாமா ??? ச ச ஒரு கை பிடிக்கலாமா ??

- இரவீ - said...

//அச்சச்சோ, மின்சாரம் இல்லையே இனி கையாலேயே பிழியனுமா .//

நான் அப்பிடியே சாப்பிடுவேன்...

- இரவீ - said...

//பழச்சாறு வேணும்னா எல்லோரும் வரிசையா வாங்க//
இது என்ன புது பஞ்சாயத்து ??

- இரவீ - said...

//யாருப்பா அங்க அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கறது.. //
நல்லா கேக்குராங்கைய்யா டீடைலு...

- இரவீ - said...

//யாருக்காவது இதை வாசிக்கத் தெரியுமா ?//
வாசிக்கரதுனா சாப்டுறதா ??? நான் படிக்கறதுன்னு நெனச்சேன்.

- இரவீ - said...

//மேக்கப் முகத்துக்கு செஞ்சா பரவாயில்லை, இப்படியெல்லாம் உள்ள இறங்கி குளிக்கக் கூடாதும்மா..//
முடிஞ்சா நேரா சொல்லி பாருங்க ... ஏன் இந்த ஒளிவு மறைவு ?

- இரவீ - said...

//எத்தனை நாளைக்குத்தான் நீங்க எங்களைக் கடிப்பீங்க. ஒரு தடவை நாங்க கடிக்கறோம்//
என் கடி எப்படி ???

- இரவீ - said...

//என்னையும் யாரும் கடிக்காதீங்க..இல்லை அவ்வளவுதான்//
இது அந்த பொம்ம சொல்லுதா இல்ல நீங்க சொல்லுறீங்களா ?

- இரவீ - said...

//ச்சீ..ச்சீ.. அசிங்கம் அசிங்கம் . மாத்திரை வேண்டாம்னா சொல்லவேண்டியதுதானே.//
இதுல என்ன அசிங்கம் ... நீங்க செய்யாததா ?

- இரவீ - said...

//ஒரு பட்டாம்ப்பூச்சி ஆப்பிள் சாப்பிடுகிறது..//
!!!!! மிஸ்ஸிங் .

- இரவீ - said...

//இதுக்குமேல அறுத்தா..க்ர்ர்ர்ர்!//
அம்மீ.... மீ தி எஸ்கேப்பு ....

வடுவூர் குமார் said...

அருமையான படங்கள்.
என்ன கற்பனை!!

கணினி தேசம் said...

வாங்க Ravee (இரவீ ) ,


//ரவீ (இரவீ ) .

வார இறுதி வந்ததும் தண்ணி நியாபகமா??? இருங்க உங்க தங்கமணிகிட்ட சொல்லிடுறேன்.//

போட்டுக் கொடுக்கறதுன்னா உங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.

கணினி தேசம் said...

//ரவீ (இரவீ ) said...

//இதுக்குமேல அறுத்தா..க்ர்ர்ர்ர்!//
அம்மீ.... மீ தி எஸ்கேப்பு ....//

உங்க க(டி)மெண்ட்ஸ்க்கு நன்றி !

கணினி தேசம் said...

//வடுவூர் குமார் சைட்...

அருமையான படங்கள்.
என்ன கற்பனை!!//

வாங்க வடுவூர் குமார்

நன்றி !!

பட்டாம்பூச்சி said...

Nice photos :)))
Super comments.

கணினி தேசம் said...

வாங்க பட்டாம்பூச்சி,

வருகைக்கு நன்றி !

ஹேமா said...

இதுதான் வெளிநாட்டுக்காரன்.பாருங்க சாப்பாட்டை எவ்வளவு ரசனையோட அழகு படுத்திட்டு ஆறுதலா சாப்பிடுவான்.வாழ்க்கையை ரசிக்கப் பிறந்தவர்கள்ன்னா அவர்கள்தான்.
நாங்கள்னா"லபக் லபக்"தான்.இதை ரசித்து எடுத்துப் பரப்பின கணணிக்குப் பாராட்டுக்கள்.

வால்பையன் said...

நல்ல ரசணை
அருமையா இருக்கு எல்லாமே!

கணினி தேசம் said...

நன்றி ஹேமா !!
நன்றி வால்பையன் !!

Tech Shankar said...

super picture. great.. album.

Thanks for posting it

கணினி தேசம் said...

நன்றி தமிழ்நெஞ்சம்!!