Monday, December 29, 2008

ஒரு கவளம்




நீ தட்டு நிறைய வகை வகையாக
பரிமாறிய உணவு நாவிற்கு மட்டும் சுவை;
ஆனால், கையில் கொடுத்த ஒரு கவளம்
மனதிற்குள் இனித்தது, திகட்டுமளவு!


13 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணே கலக்குறேள் ...

- இரவீ - said...

ஊட்டிவிடலங்குற கோவத்துல - தெகட்டுதுன்னு சொல்லிபுட்டேலே...

சரி - இப்படி போட்டோ போட்டு எங்க ஸ்டொமக் பயர ஏன் தூண்டிவிடுறீங்க ???

கணினி தேசம் said...

//அதிரை ஜமால் said...
வாங்க ஜமால்,

அண்ணே கலக்குறேள் .
//

நன்றிங்கோ..


எல்லாம் அனுபாவம்தான் ! :))))))))

கணினி தேசம் said...

வாங்க இரவீ

// ஊட்டிவிடலங்குற கோவத்துல - தெகட்டுதுன்னு சொல்லிபுட்டேலே...//
உட்டிவிடலான்குர்ற---?? நோ கமெண்ட்ஸ்

சரி - இப்படி போட்டோ போட்டு எங்க ஸ்டொமக் பயர ஏன் தூண்டிவிடுறீங்க ???//
எல்லாம் ஒரு பாசந்தான் !

கணினி தேசம் said...

என்ன இரவீ ,

படம் பார்த்ததும்..பொருக்காம, சாப்பிட கிளம்பிடீங்களா?

- இரவீ - said...

எல்லாத்தையும் கண்டுபுடிச்சுடுங்க,
ஆசை தீர-காரட், பீன்ஸ் போட்டு - சேமியா கிச்சடி செஞ்சு வச்சுட்டு வந்திருக்கேன் ...
இப்ப சொல்லுங்க ...(உசுப்பேத்திய உங்களுக்கு ஒரு நன்றி).

அ.மு.செய்யது said...

நாலே வரியில நாசம் பன்றீங்க !!!!! உக்காந்து யோசிப்பீங்களோ !!!!!

கணினி தேசம் said...

//@ Ravee (இரவீ ) said...
எல்லாத்தையும் கண்டுபுடிச்சுடுங்க,
ஆசை தீர-காரட், பீன்ஸ் போட்டு - சேமியா கிச்சடி செஞ்சு வச்சுட்டு வந்திருக்கேன் ...
இப்ப சொல்லுங்க ...(உசுப்பேத்திய உங்களுக்கு ஒரு நன்றி).
//
பரவைல்லையே உசுப்பேத்தரதுல கூட நன்மை இருக்கா !!
சாப்பிட்டு நல்லா இருங்க.

கணினி தேசம் said...

//அ.மு.செய்யது said...
நாலே வரியில நாசம் பன்றீங்க !!!!! உக்காந்து யோசிப்பீங்களோ !!!!!//

வாங்க செய்யது, உக்காந்து சாப்பிடும்போது தோன்றியது

//உக்காந்து யோசிப்பீங்களோ//

அவ்வளவு ரிஸ்க் எல்லாம் எடுக்கறதில்லை.

gayathri said...

anga irukathu ellam neengle senjingla

கணினி தேசம் said...

//gayathri said...

anga irukathu ellam neengle senjingla
//

வாங்க காயத்ரி!

முதல் வருகைக்கு நன்றி..

அந்த படம்.. இணையத்தில் சுட்டது! :))

- இரவீ - said...

//gayathri said...

anga irukathu ellam neengle senjingla//

எங்க தலையோட சமயல பத்தி தெரிஞ்சுக்க இங்க உள்ள பதிவ பாருங்க ...

கணினி தேசம் said...

Ravee (இரவீ ) said...

//gayathri said...

anga irukathu ellam neengle senjingla//

எங்க தலையோட சமயல பத்தி தெரிஞ்சுக்க இங்க உள்ள பதிவ பாருங்க ..//


இரவீ....எதுக்கு இந்த விளம்பரம்?