Wednesday, December 3, 2008

துபாய் புதிய விமானநிலையம்

திங்களன்று குடும்பத்தினரை அழைத்துவர துபாய் விமானநிலையத்தின் புதிய Terminal-3 சென்று வந்தேன். Emirates Airlines -க்காக கட்டப்பட்டது, உலகில் ஒரு தனி விமான நிறுவனத்திற்காக கட்டப்பட்ட Terminal -களில் மிகப்பெரியது.

நேரில் பார்த்தபோது மலைக்க வைத்தது.!! அப்போது பதிவுசெய்த புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக.




4 comments:

- இரவீ - said...

ஹல்லோ ... ஹள்ளல்லோ.......
அப்ப என்ன போட்டோ எடுக்குற மாதிரி - அங்க நில்லு - இங்க நில்லுன்னு சொன்னதெல்லாம் சும்மா சீனா...
ஒரு ஓரத்துல, மூளையில... அட... என் கை கால் கூட தெரியல.
ரைடு விடுங்க - நெக்ஸ்ட்டு மீட் பண்ணுறேன்.

கணினி தேசம் said...

Haha! I've mailed you those photos... :-)

Tech Shankar said...

எம்மாம்ப் பெருசா கீது? ஆகா

கணினி தேசம் said...

வாங்க தமிழ்நெஞ்சம் , நன்றி !

//தமிழ்நெஞ்சம் said...

எம்மாம்ப் பெருசா கீது? ஆகா//

பெரிசுமட்டுமில்லை... ஜொலிஜொலிக்கவும் செய்யுது..!!