Friday, January 2, 2009

திண்டுக்கல் சாரதி

சாரதியற்ற தேர்!

இந்த திரைப்படத்தின் விமர்சனம் நான்கு வரியில்:


தயவு செய்து
தரவிறக்கம் செய்து கூட
பார்த்து விடாதீர்கள்
முற்றும்.


13 comments:

அ.மு.செய்யது said...

காப்பாத்திட்ட காப்பாத்திட்ட காப்பாத்திட்ட ஷாமியோவ் !!!!!

நன்றி சகா !!!!!

அ.மு.செய்யது said...

காப்பாத்திட்ட காப்பாத்திட்ட காப்பாத்திட்ட ஷாமியோவ் !!!!!

நன்றி சகா !!!!!

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு விமர்சணம் ...

ஆஹா என்னே அருமை ...

கணினி தேசம் said...

அ.மு.செய்யது said...

காப்பாத்திட்ட காப்பாத்திட்ட காப்பாத்திட்ட ஷாமியோவ் !!!!!

நன்றி சகா !!!!!
//

வாங்க செய்யது!

கணினி தேசம் said...

@ அதிரை ஜமால்,

இதுவே அதிகம்

வால்பையன் said...

இது மாதிரியான ஒரு சிறந்த விமர்சனதை நான் இது வரை பார்த்ததில்லை!

கணினி தேசம் said...

வாங்க வால்பையன்

குடும்ப படமா இருக்கேன்னு நம்பி பார்த்தோம்...
சீரியல் பார்க்கும் பெண்களால் கூட பொறுக்க முடியவில்லை.

- இரவீ - said...

என்ன இது - புது வருட பல்பா?

அமுதா said...

/*இது மாதிரியான ஒரு சிறந்த விமர்சனதை நான் இது வரை பார்த்ததில்லை!*/
ரிப்பீட்டு...

S.Lankeswaran said...

இரண்டு வரிகளி்ல் திருக்குறளை எழுதி புகழ்பெற்றார் திருவள்ளுவர். நீ்ங்கள் நாலு வரியில் விமர்சனம் எழுதி வாங்கிக் கட்டப் போகின்றீர் தயாரிப்பாளரிடம். பார்த்து கவனமாக இருங்கள் ஐயா.

கணினி தேசம் said...

//ச.இலங்கேஸ்வரன் said...

இரண்டு வரிகளி்ல் திருக்குறளை எழுதி புகழ்பெற்றார் திருவள்ளுவர். நீ்ங்கள் நாலு வரியில் விமர்சனம் எழுதி வாங்கிக் கட்டப் போகின்றீர் தயாரிப்பாளரிடம். பார்த்து கவனமாக இருங்கள் ஐயா.//

வாங்க ச.இலங்கேஸ்வரன்!

தங்கள் கருத்துக்கு நன்றி.

ஜனநாயக நாட்டில் விமர்சனத்திற்கு தடை இல்லை என்கிற நம்பிக்கைதான்! :-))

பிரியமுடன்... said...

சன் குழுமத்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய நஷ்டக் கணக்கு என்று சொல்லுங்கள்.....ஹ..ஹா....கருணாஸ் கதிதான் சகதியாகிவிடும். திண்டுகல்லு...திண்டுகல்லு ...போட்டு பூட்டி வைக்கவேண்டியதுதான்.....

கணினி தேசம் said...

// பிரியமுடன்... said...

சன் குழுமத்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய நஷ்டக் கணக்கு என்று சொல்லுங்கள்.....ஹ..ஹா....கருணாஸ் கதிதான் சகதியாகிவிடும். திண்டுகல்லு...திண்டுகல்லு ...போட்டு பூட்டி வைக்கவேண்டியதுதான்.....
//

வாங்க பிரியமுடன்.! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

சன் குழுமம் நஷ்டக் கணக்கு காட்டுவதற்காகவே எடுத்திருக்கிறார்களோ என்னவோ..!


டிஸ்கி : மேலும்...இந்த படத்தையும் விடாமல் பார்க்க ஆட்கள் நம்மூரில் உண்டு !!