Sunday, January 18, 2009

உலகின் உச்சியில்...


உலகின் உச்சியில் வாழ விருப்பமா?

படத்தை பார்த்துவிட்டு...இருக்கின்ற 160 மாடியில எதுவேனும்னு சொல்லுங்க..!!

(படங்களை முழுதாய் பார்க்க அதன் மீது சொடுக்கவும்).
சமீபத்தில் புதிதாய் திறக்கப்பட்ட "துபாய் வணிக வளாகம் (Dubai Mall)" சென்றிருந்தோம்.

அதன் அருகாமையில்தான் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான இந்த "Burj Dubai" இருக்கிறது. விடுவோமா..முன்னால் நின்று கிளிக்கு..கிளிக்கு'னு கிளிக்கி விட்டேன். எனது Canon கேமிராவில் படத்தை தைக்கும் "Photo-stitching" முறையில் நான்கு படங்களாக எடுத்து, ஒன்றாக்கி இருக்கிறேன் (சோக்காக்கீதா?) .



கட்டிடத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

மேலும் ஒரு புகைப்படம், காரில் செல்லும்போது எடுத்தது... வித்தியாசமாக வந்துள்ளது.




அன்று துபாய் வணிக வளாகத்தில் எடுத்த மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு



நன்றி




12 comments:

நட்புடன் ஜமால் said...

photo-stitching(புதிது-எனக்கு)

நன்றி.

அருமை படங்கள்.

கணினி தேசம் said...

வாங்க ஜமால்.

Photo-stitching முறையில் தான் "360 degree Panorama" படங்களை உருவாக்குகிறார்கள்.

இதற்கான இலவச மென்பொருள் கருவிகள் இணையத்தில் ஏராளம்.

நான் உபயோகப்படுத்தியது.. Auto-Stitch.

அ.மு.செய்யது said...

இதன் உச்சியில் நின்றால் பூமியின் வளைவு தெரியுமாமே ?? எதோ ஒரு ஃபார்வர்ட்
மின்னஞ்சலில் பார்த்திருக்கிறேன்.
உண்மையா ??

அ.மு.செய்யது said...

படங்கள் நன்றாக வந்திருக்கிறது....

புதியவன் said...

படங்கள் தெளிவ இருக்கு...

//உலகின் உச்சியில் வாழ விருப்பமா?//

எனக்கு அந்த ஆசை இல்லை...

தமிழ் தோழி said...

சூப்பர் அப்பூ

கணினி தேசம் said...

// அ.மு.செய்யது said...

இதன் உச்சியில் நின்றால் பூமியின் வளைவு தெரியுமாமே ?? எதோ ஒரு ஃபார்வர்ட்
மின்னஞ்சலில் பார்த்திருக்கிறேன்.
உண்மையா ??
//

அது சும்மா..டூப்பு.
எண்ணூறு மீட்டர் உயரத்துல இருந்து பார்த்தாலே தெரியுதுன்னா...அப்புறம் நம்ம ஊட்டி கோடை போன்ற இடங்கள்'ல ஏன் தெரியல?

கணினி தேசம் said...

அ.மு.செய்யது said...

படங்கள் நன்றாக வந்திருக்கிறது....

//

நன்றி சகா.

கணினி தேசம் said...

//
புதியவன் said...

படங்கள் தெளிவ இருக்கு...

//உலகின் உச்சியில் வாழ விருப்பமா?//

எனக்கு அந்த ஆசை இல்லை...
//
வாங்க புதியவன்

எனக்கு ஒருமுறை சென்றுவர ஆசை..
யாரு அவ்வளவு உயரத்துல இருப்பா.. லிப்ட் வேலை செய்யலைன்னா என்ன பண்றது?

கணினி தேசம் said...

//தமிழ் தோழி said...

சூப்பர் அப்பூ
//

வருகைக்கு நன்றி தோழி!

வால்பையன் said...

ஜூப்பரு

Tech Shankar said...

Great Photos.. Auto-Stitch. Great