(மின்னஞ்சலில் வந்தது....)
எமன் - விஜய் , உங்க நேரம் முடிஞ்சுப்போச்சு, மேலோகத்துக்கு உங்கள கூட்டிட்டு போக வந்திருக்கேன்..
இ. தளபதி விஜய் - அய்யோ அண்ணா, என்னங்கன்னா இவ்ளொ சீக்கிரமா கூப்பிடுறீங்க..
எமன் - எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. சரி உன் கடைசி ஆசை என்ன? சொல்லுங்க..
இ. தளபதி விஜய் - வேற ஒன்னும் இல்லைங்கன்னா.. நீங்களும் நானும் சேர்ந்து ஒரு தடவை கடைசியா வில்லு படத்த பார்க்கனும்னா..
எமன் - அடங்கொய்யாலே.. நான் உன் டைம் முடிஞ்சு கூட்டிட்டு போக வந்தா , நீ என்னைய கொல்லவே ப்ளான் போட்டுடீயா.. விடு ஜீட்.. எஸ்கேப்...
பின்னங்கால் பிடறியில் அடிக்க எமன் ஓட, விஜய் தப்பிக்க, நாம் மாட்டுகிறோம் வருங்கால படங்களைப் பாக்க...

13 comments:
உக்காந்து யோசிப்பீங்களோ !!!! திண்டுக்கல் சாரதி விமர்சனம் மாதிரியே இதுவும் கீர்த்தி சின்னதா....கலக்குறீங்க போங்க !!!
மின்னஞ்சலில் வந்தாலும் நல்ல டைமிங் பதிவு....
மத்தவங்க ரிஸ்க் எடுக்காம இருக்க உதவும்.
ஹா ஹா ஹா ...
//அ.மு.செய்யது said...
மத்தவங்க ரிஸ்க் எடுக்காம இருக்க உதவும்.
//
ஏதோ நம்மால முடிஞ்சது! :-))
எமனுக்கு ஆப்பு வைத்த டாக்டர் விஜய்
வாய்க!
(ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை)
அப்படி போடு..
டாக்டர் விஜயை வைத்து காமெடி பண்ணிய குற்றத்திற்காக கணினி தேசத்தை 12 ஆண்டுகள் சிறையில் வைக்குமாறு உத்தரவிடுகிறேன்!!
என்ன ஒரு வில்லத் தனம்...
PoornimaSaran said...
அப்படி போடு..
//
வாங்க பூர்ணிமா
PoornimaSaran said...
டாக்டர் விஜயை வைத்து காமெடி பண்ணிய குற்றத்திற்காக கணினி தேசத்தை 12 ஆண்டுகள் சிறையில் வைக்குமாறு உத்தரவிடுகிறேன்!!//
அவ்வ்வ்வ்வ்வ்.....!! 12 வருஷம் பரவாயில்லை..
அனா இந்த படம் பார்க்கறது ஆயுள் தண்டனைக்கு சமம்னு ஊருக்குள்ள பேச்சு. :-)))
//PoornimaSaran said...
என்ன ஒரு வில்லத் தனம்...
//
ஒரு காபி-பேஸ்ட் பதிவுக்கு இம்புட்டு கோவமா?
நமக்கு வில்லத்தனமேல்லாம் வராதுங்க... ! வெள்ளை மனசு :-))
விமரிசனம் கலக்கல்..
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
hmmm.. ஹா ஹா ஹா ...:-))
Post a Comment